தூக்கம் என்பது நம் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். உணவு, உடற்பயிற்சி மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளைப் போலவே, தூக்கமும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் தூங்குவது முக்கியம்.. ஏனெனில் உங்கள் உடல் ஓய்வெடுக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மணிநேரம் தேவைப்படுகிறது. இருப்பினும், …