“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்று நம் முன்னோர்கள் பழமொழியாக கூறியுள்ளனர். உறுதியான பற்களுக்கு காலை மற்றும் இரவு என்று இரு வேளைகளும் பற்களை துலக்க வேண்டும். பற்களை தூய்மையாக வைத்துக் கொண்டால் வாய் துர்நாற்றம் இல்லாமல் மற்றவரிடம் பேசும் போது தன்னம்பிக்கையுடன் பேசலாம்.
பற்கள் தூய்மையாக இருப்பதற்கு நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் வைட்டமின்களும் …