நம் அன்றாட வேலைகளில் தினசரி முக்கியமான ஒன்றில் பல் துலக்குதலும் முக்கியமானதாகும். நம் காலை கடமைகளில் ஒன்றான இதை நாம் அவசர அவசரமாக செய்வதால் சிலவற்றை கவனித்திருக்கமாட்டோம். முன்பெல்லாம் பல் துலக்குவதற்கு வேப்பிலை குச்சியை பயன்படுத்தினார்கள். பின்பு பல்பொடி பயன்படுத்தினார்கள். தற்போது நவீனமயமானதையடுத்து பிரஷ், பேஸ்ட் உபயோகப்படுத்தி வருகிறார்கள். காலையில் வேகவேகமாக பல் துலக்கிவிட்டு சென்றுவிடுவோம். எத்தனை பேர் பேஸ்டில் கீழ் பகுதியில் இருக்கும் நிறத்தை கவனித்தார்கள் என்று தெரியாது. […]

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை பல் துலக்குவது தான். உடல் சுத்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வாய் சுத்தமும் அவசியம். உங்கள் பற்களுக்கு ஏற்ற டூத்பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். தற்போது கடைகளில் பலவகையான டூத்பேஸ்டுகள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை தெரிந்து கொண்டு உங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது உங்களது வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும். டூத்பேஸ்ட்களில் வேம்பு, […]