அமேசானில் எலெக்ட்ரிக் டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, அதற்கு பதிலாக மசாலா பொடிகளை அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நவீன காலத்திற்கேற்ப, ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நாம் அனைத்து பொருட்களையும் கடைகளுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்கிறோம். ஆடைகள், நகைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்துப் பொருள்களையும் நம் வீடுகளுக்கு சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் விற்பனையாளர்கள் டெலிவரி செய்துவிடுவார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் சில சமயங்களில் […]