fbpx

Israeli Strike: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில் உடன் சுமார் 9 மூத்த ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

1983ல் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணம் அகில் என்று அமெரிக்கா கூறியது. அந்த தாக்குதலில் 63 பேர் …