Elon Musk : ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 121 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் குறைந்துள்ளது .இதன் மூலம் இந்த ஆண்டு உலகின் முதல் 10 பணக்காரர்களில் மிகப்பெரிய தோல்வியை அவர் சந்தித்துள்ளார். மிகப்பெரிய சரிவு இருந்தபோதிலும், …