ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே பல மாதங்களாக
யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்கும், சுற்றிப் பார்ப்பதற்காகவும் அல்ல. அவர்கள் …