fbpx

சென்னையில் உள்ள ஸ்ஊபீ எனும் பொம்மைக் கடையில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பிஐஎஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத மொத்தம் 187 பொம்மைகள் (161 மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 26 எலக்ட்ரிக் பொம்மைகள்) பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய தர நிர்ணய அமைவனம், …

ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்திய தர நிர்ணய ஆணையத்தின், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழுவினர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் உள்ள நார்த் ஸ்டார் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ​​இந்திய தர நிர்ணய அமைவன சட்டத்தின் ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தது …