fbpx

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கேசவன் ராஜ் என்ற லாரி ஓட்டுநர் தூத்துக்குடியில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற போது இன்று அதிகாலையில் பல்லடத்தில்  தாராபுரம் பிரிவில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரிக்கு எதிரே கோவையில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் அபிஷேக் குமார் ஆகிய இருவரும் …