fbpx

Peacock Curry: தெலுங்கானாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், “பாரம்பரிய மயில் கறி”க்கான செய்முறை குறித்த பகிர்ந்த வீடியோ வைரலானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய பறவையாக மயில் விளங்கிவருகிறது. இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம், சிரிசில்லா மாவட்டம் தங்கல்லப்பள்ளியைச் சேர்ந்த கோடம் பிரனய்குமார் என்பவர், பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மயில் கறியை எப்படி சமைக்க வேண்டும் …