fbpx

நாம் பயன்படுத்தும் வாகனங்களின் டயர்கள் மட்டும் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது என தெரியுமா..? இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து விதவிதமான கலர்களில் வாகனங்களை வாங்கினாலும், அதன் டயரின் கலர் கருப்பாகத் தான் இருக்கும். இந்த டயரை கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்னர் தான் முதன் முதலில் …