fbpx

இந்தியாவின் முதன்மையான தொழில் நகரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் பெங்களூரு உலக அளவில் அதிக நெரிசலான நகரங்களின் பட்டியலில் 6-ஆம் இடம் பெற்றிருப்பதாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லொகேஷன் டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் ‘டாம் டாம்’ என்பவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் பெங்களூரு நகரம் அதிக …