தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் கடைசி நாள் ஆன இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் போது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மேலும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் .
இந்நிலையில் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக …