ஜியோ ரயில் செயலியானது, ஜியோ பயனர்களுக்கு மட்டும் பல வசதிகளுடன் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான சேவையைப் பெற பயனர்களை அனுமதிக்கிறது.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்று முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதில் முதன்மையானது ரிலையன்ஸ் ஜியோ ஆகும். ஜியோவை நாடு முழுவதும் சுமார்46 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். …