மக்கள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தை விடவும் ரயில் போக்குவரத்தை தான் அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் போக்குவரத்து அதிக சிரமம் இருக்காது என மக்கள் கருதுகிறார்கள். மேலும் பயண கட்டணமும் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. மேலும் நேரமிச்சமும் உண்டாகிறது. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அநேக சமயங்களில் வெகுதூர பயணத்திற்காக ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.…