இந்தியா போன்ற பரந்த நாடுகளில், நீண்ட தூரம் பயணிக்கவும், எளிதாக நகரம் விட்டு நகரம் செல்கவும் மக்கள் அதிகளவில் சார்ந்திருப்பது ரயில்வே சேவையே. நாட்டின் வட பகுதியிலுள்ள காஷ்மீர் முதல் தென் முனையமான கன்னியாகுமரி வரை, இந்திய ரயில்வே தனது சேவைகளை விரிவாக கட்டமைத்துள்ளது.
தினமும் 13,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் நாடெங்கும் இயங்குகின்றன. இவை மூலம் …