fbpx

டெல்லியில் இயங்கி வரும் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட மேயர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, கனமழையின் போது வடிகால் உடைந்து …