fbpx

ஜூன் 25 முதல், எச்டிஎப்சி வங்கி ரூ.100 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் 100 ரூபாய் மற்றும் 500 வரையிலான பண பரிவர்த்தனை செய்தாலும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

தற்பொழுது எச்டிஎப்சி பேங்க் வாடிக்கையாளர் தங்களது …

பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ சேவை வழக்கம் போல் செயல்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்த நிறுவனம் மற்ற வங்கிகளுடன் இணைந்து மாற்றங்களை செய்து வருவதால் யுபிஐ சேவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ சேவை, பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைபிப்ரவரி 29க்குப் பிறகு …

உலக அளவில் தற்போது ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கிராம முதல் நகரம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை அதிவேகமாக பெருகிக்கொண்டே வருகிறது. பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளும் இணையத்தில் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்தி எளிதாக ஒருவருக்கொருவர் பணத்தினை பரிவர்த்தனை செய்து கொள்ள …

நாடு முழுவதும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் முறைகளில் உள்ள கட்டணங்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது. மத்திய வங்கி அதன் பெரிய முதலீடு மற்றும் கட்டண முறைகளில் செயல்பாட்டு செலவினங்களை மீட்டெடுப்பது, பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு …