fbpx

நாட்டில் உடல் உறுப்பு தான விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் மற்றும் தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் ஆகியவற்றின் தகவல்களை பரப்புவது …

சேலம் மாவட்ட பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க விவசாயிக்கு கடந்த 7 ஆண்டுகளாக விரிந்த கார்டியோமயோபதி இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், கடுமையான வென்ட்ரிகுலர் செயலிழந்துள்ளது.

இதனையடுத்து, இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், சென்ற 14ம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்துள்ளார். …