தமிழகத்தில் 39,924 எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 விபத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த விபத்துக்களில் 10,536 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 10,589 விபத்துக்களில் 11,106 பேர் உயிரிழந்திருக்கின்றனர். …