உலகில் சில விசித்திரமான விஷயங்கள் அல்லது நிகழ்வுகள் உள்ளன.. அவை எப்போதும் மக்களிடையே விவாதப்பொருளாக மாறும். அந்த வகையில் உலகில் உள்ள மர்மமான பல இடங்களில், சில தனித்துவமான மற்றும் சில விசித்திரமான ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளன.. ஆனால் இந்த ரகசியங்களைப் பற்றி தெரிந்துகொள்வது அனைவருக்கும் எளிதான காரியம் அல்ல. அத்தகைய ஒரு இடம் மெக்ஸிகோவில் உள்ளது, …