சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாலையோர கடை உணவு விற்பனையாளர் சீல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்களை நேரடியாக கொதிக்கும் எண்ணெயில் போடுவதைக் காணலாம். பிளாஸ்டிக் மென்மையாகி உடைந்தவுடன், எண்ணெய்யை நேரடியாக பாத்திரத்தில் ஊற்றுகிறார். பஞ்சாபின் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. பஜ்ஜி தயாரித்துக்கொண்டிருந்த விற்பனையாளர், எண்ணெய் பாக்கெட்டை எளிதாகத் […]

ஒரு காலத்தில் ரூ.40 தான் சம்பளம் பெற்ற இந்த நபர் பின்னர் ரூ.107 கோடி ஆஃபரை நிராகரித்தார்.. அவரின் வெற்றிக்கதை குறித்து தற்போது பார்க்கலாம்.. பல பிரபலமான ஆசிரியர்கள் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அத்தகைய ஒரு ஆசிரியர் கான் சர், அவர் தனது தனித்துவமான கற்பித்தல் பாணிக்கு பெயர் பெற்றவர். அவர் பாட்னாவில் கான் ஜிஎஸ் ஆராய்ச்சி மையம் என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்துகிறார். அவர் 2019 இல் […]

பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா மர்மமான முறையில் இறந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. 54 வயதான டான் ரிவேரா உலகின் சிறந்த அமானுஷ்ய ஆய்வாளர்களின் ஒருவராகக் கருதப்பட்டார். அவர் நியூ இங்கிலாந்து சொசைட்டி ஃபார் சைக்கிக் ரிசர்ச்சின் மூத்த புலனாய்வாளராக இருந்தார், மேலும் பேய் தொடர்பான மர்ம இடங்கள், அமானுஷ்ய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதில் பெயர் பெற்றவர். டான் ரிவேரா தற்போது […]

அமெரிக்காவில் Dusting சேலஞ்ச் என்ற வைரல் ட்ரெண்ட் காரணமாக 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது பல ட்ரெண்ட்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டஸ்டிங் (Dusting) எனப்படும் வைரலாகி வருகிறது.. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் இந்த ஆன்லைன் ட்ரெண்டை செய்து பிரபலமாக நினைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத […]