புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பென்சீன் (Benene) எனப்படும் ரசாயனத்தின் ஆபத்து அதிகம் உள்ளதாகக் கூறி Dove, Nexuss, Suave, Tressme, Tigi போன்ற உலர்ரக ஷாம்புக்களை (dry shampoo) யூனிலிவர் நிறுவனம் திரும்பப் பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என அனைத்திற்கும் வெவ்வேறு வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல […]