உலகளவில் உள்ள பல நாடுகளில் இன்றளவும் பழங்குடியின கலாச்சாரம் நிலவி வருகிறது. இதில் சில பழங்குடியின மக்கள் தங்களின் விநோதமான கலாச்சாரத்தால், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். இதிலும் உகாண்டாவில் வாழும் பழங்குடியினர் ஒருபடி மேலே சென்று முதலிடத்தில் இருக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறை. அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்…