Death penalty: கடந்த 2021ம் ஆண்டு 2 பேரை கொலை செய்துவிட்டு பழங்குடியின சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சத்தீஸ்கர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் கதுபிரோடா கிராமத்தை சேர்ந்தவர் சந்த்ராம் மஞ்ச்வார் (49). இவரிடம் 60 வயது முதியவர் …