அழகு என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டுள்ளனர். சிலர் மேக்கப், சிலர் உடை, சிலர் உடற்பயிற்சி இவற்றை அழகுக்கான பாதையாகப் பார்க்கிறார்கள். ஆனால் சில சமுதாயங்கள், அழகுக்காக மரண வலியையும் தாங்குகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா. ஆம்.. மெண்டவாய் பழங்குடியினர் அவர்களில் முக்கியமானோர்.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா கடற்கரையிலுள்ள மெண்டவாய் தீவுகளில் வாழும் இந்த பழங்குடி …