fbpx

Mexican pyramid: மெக்சிகோவில் பண்டைய கால பழங்குடியினர், நரபலிக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் பிரமிட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் பேரழிவுக்கான அறிகுறியா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கையின்படி, கடந்த ஜூலை 30ம் தேதி பெய்த கனமழையால் 2 பிரமிடுகளில் ஒன்று இடிந்து விழுந்தது, இது நவீன புரேபெச்சா மக்களின் மூதாதையர்களால் கட்டப்பட்டது. இது பூமியில் …