fbpx

Trichy flight: திருச்சியில் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த …