திருச்சியிலிருந்து 144 பயணிகளுடன் மாலை 5.40 மணிக்கு ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டு வந்தது. விமானத்தில் எரிபொருளை குறைக்கும் முயற்சியாக விமானம் வானில் வட்டமடித்து வந்ததாக கூறப்பட்டது.
விமானம் தரையிறங்கும் நேரத்தில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் …