fbpx

திருச்சியிலிருந்து 5.40 மணிக்கு ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டு வந்தது விமானம். இந்த விமானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணியளவில் ஷார்ஜா விமான நிலையத்தை அடைந்துவிடும், ஆனால் தற்போது கோளாறு காரணமாக …