fbpx

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்குவது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராசகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு …