fbpx

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், அதேபோல் சென்னை – தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை – தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரயிலானது (06186) வரும் …