‘WrestleMania 40’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெடித்த மிகப்பெரிய மோதல் ‘WWE’ ரசிகர்களிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மக்கள் சாம்பியன் மற்றும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘தி ராக்'(Dwayne Johnson), ராயல் ரம்பிள் சாம்பியன் கோடி ரோட்ஸை கன்னத்தில் அறைந்ததால் மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டது. இந்த நிகழ்வின் போது உடன் …