fbpx

Nepal landslide: நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதில் 7 இந்தியர்கள் உட்பட 63 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலை வழியாக இரண்டு பேருந்துகள் (ஏஞ்சல் மற்றும் கணபதி …