கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுரா தாலுகாவின் மொசலே ஹோசஹள்ளியில் வெள்ளிக்கிழமை கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது, வேகமாக சென்ற லாரி திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]