ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் வாங்குபவர்களான இந்தியா மற்றும் சீனா மீது 100% வரை கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ள டிரம்ப், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்திய, சீனா மீது பெரும் வரிகளை விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி , வாஷிங்டனில் மூத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் […]

