2026 ஆம் ஆண்டு உலகளாவிய கொந்தளிப்புடன் தொடங்கியுள்ளது. ஒருபுறம் வல்லரசு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, மறுபுறம் ஈரானில் உள்நாட்டுக் கிளர்ச்சி, இன்னொரு புறம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அதிகரித்து வரும் மோதல்கள் என இவை அனைத்தையும் பார்க்கும்போது, மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்காவால் 2026 ஆம் ஆண்டு குறித்து செய்யப்பட்ட கணிப்புகள் இப்போது உலகையே உலுக்கி வருகின்றன. வெனிசுலாவில் அமெரிக்காவின் […]

