பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் […]

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசாங்கத்தில் சிறப்பு அரசு ஊழியராக (SGE) தனது 130 நாள் பதவிக்காலம் முடிவடைவதாக அறிவித்துள்ளார். அரசாங்க செலவினங்களைக் குறைக்க வாய்ப்பு அளித்ததற்காக அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் […]