fbpx

Mayan temple: பழங்கால மாயன் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மூலப்பொருட்களில் செய்யப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலியிடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் அமைந்துள்ள சிச்சென் இட்சா வட அமெரிக்காவின் மிகச் சிறந்த தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். ஸ்பெயினின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இது ஒரு சக்திவாய்ந்த அரசியல் மையமாக இருந்தது. இறகுகள் கொண்ட …

Mohenjo Daro: பாகிஸ்தானின் மொஹஞ்சதாரோவில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான கதிர்வீச்சைக் கொண்டிருப்பதால், இங்கு அணு வெடிப்பு ஏற்பட்டது நிரூபணமாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் பழமையான நகரமான மொஹஞ்சதாரோ பற்றி புதிய கோட்பாடு ஒன்று உருவாகியுள்ளது, அதன்படி அணு வெடிப்பு அதன் அழிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. …