Israel – Iran: ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து 100 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறி உள்ளது. கடந்த 1979ம் ஆண்டில் ஈரானிய புரட்சி ஏற்பட்ட …