ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருமலை வெங்கடேஸ்வரா கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), இந்து அல்லாத ஊழியர்கள் தன்னார்வ ஓய்வு திட்டத்தை (VRS) தேர்வு செய்ய வேண்டும் அல்லது பிற அரசு துறைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருப்பதி பிரதாசமான லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சை …