fbpx

கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான யூடியூபர் டிடிஎஃப் வாசன். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்ட்டு வெளியே வந்தார். அவருடைய ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.…