இந்து மதத்தில், துளசி செடி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மீக வளர்ச்சி, தூய்மை மற்றும் தெய்வீக அன்பின் சின்னமாக மதிக்கப்படுகிறது. லக்ஷ்மி தேவியின் அவதாரமாக நம்பப்படும் துளசி அதன் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம், சுத்திகரிப்பு பண்புகள் மற்றும் மருத்துவப் பயன்களுக்காக வழிபடப்படுகிறது.
துளசியை செடியை வளர்ந்தால், செல்வ செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும் …