fbpx

வடமேற்கு துருக்கியில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் உள்ள 12 மாடிகளைக் கொண்ட கிராண்ட் கார்டால் ஹோட்டலின் உணவகத்தில் அதிகாலை 3:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹோட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பீதியில் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் விருந்தினர்கள் பெட்ஷீட்கள் மற்றும் போர்வைகளைப் பயன்படுத்தி தங்கள் …