‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற ஒற்றை பாடல் மூலம் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கிராமிய கலைஞர் கிடாக்குழி மாரியம்மா. சிவகங்கை மாவட்டம், திட்டக்குடி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். சிறு வயதிலிருந்தே பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம். எனவே விளையாட்டாக பாடத் துவங்கிய இவர் பின்னர் விசேஷ வீடுகள், சாவு வீடுகள் …