தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை, பாரபத்தியில் நடைபெற உள்ளது.. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் 4 பேர் மயக்கமடைந்துள்ளனர்.. இவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவ முகாம்களுக்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.. அந்த வகையில் விஜய்யின் தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. 2026 தேர்தல் திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என்று அக்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.. முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.. இந்த நிலையில் தவெகவின் 2-வது மாநில […]