fbpx

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தடையை மீறி சென்னையில் போராட்டம் நடத்திய தவெகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 18 இடங்களில் போராட்டம் நடத்திய சுமார் 2000 தவெகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பலத்த எதிர்ப்புக்கு …

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை …