தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில் 2026-ல் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. தவெக தலைவர் விஜய் கடந்த வாரம் திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.. தொடர்ந்து அவர் அரியலூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இந்த நிலையில் அவர் இன்று நாகை, திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.. […]