பொதுவாக அனைவருக்கும் தலையின் உச்சியில் ஒற்றை சுழி இருக்கும். மிகவும் அரிதாகவே சிலருக்கு இரட்டை சுழி அமைந்திருக்கும். இப்படி இரட்டை சுழி அமைந்திருந்தால் அதிகமாக சேட்டை செய்வார்கள் என்றும் அவர்களுக்கு இரண்டு மனைவி அமையும் என்றும் கிராமப்புறங்களில் கூறுவது உண்டு. ஆனால் அறிவியல் ரீதியாக இரட்டை சுழி எதனால் வருகிறது மற்றும் இதற்குப் பின் இருக்கும் …