fbpx

Twins: தம்பதிகளாக வாழ்ந்து அந்த வாழ்க்கைக்கான அடையாளமாக ஒரு குழந்தை பிறக்கும்போது அதை வரவேற்பதில் உள்ள மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இருக்காது. இப்படியொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன என்றால் அதைவிட வாழ்க்கையில் வேறென்ன வரம் வேண்டும்..? என்று தானே நினைக்கத் தோன்றும். அப்படி எங்கோ யாருக்கோ இரட்டை குழந்தை பிறந்த செய்தி கேட்டுக்கொண்டிருந்த …